Amazze Nandhavanam – Acharapakkam

July 23, 2016

ABOUT Amazze Nandhavanam

அமேஸ் நந்தவனம் ஒரு நிறைவான வீட்டுமனை சிறு சேமிப்பு திட்டமாகும். நீங்கள் முதலீடு செய்யும் இந்த சிறுசேமிப்பு பிற்காலத்தில் உங்களுக்கும், உங்களுடைய வருங்கால சந்ததியினருக்கும் சிறந்த பலனையும், மனநிம்மதியையும் தரும். இம்மனைகள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, மழைமலை மாதா மற்றும் ஆதிஸ்வரர் கோயில்களுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குறைந்த விலையில் வீட்டுமனை வழங்குவது நமது அமேஸ் நிறுவனத்தின் சிறப்பு. இன்றே இம்மனைத்திட்டத்தில் சேர்ந்து பயனடையுங்கள்.

EMI SCHEME(click to enlarge)


Terms & Conditions(click to enlarge)


LOCATION MAP

BROCHURE